திருவள்ளூர்: திருவள்ளூரில் டீசல் டேங்கர் ரயில் விபத்து குறித்து உயர்மட்ட குழு விசாரணையை தொடங்கியுள்ளது. திருவள்ளூர் ரயில் நிலைய மேலாளர், தண்டவாள பராமரிப்புப் பிரிவு அதிகாரிகளிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தண்டவாளம் விரிசல் ஏற்பட்டதால் டீசல் டேங்கர் ரயில் தடம்புரண்டதா என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. திருவள்ளூர் அருகே டீசல் டேங்கர் ரயில் தடம்புரண்டு பயங்கர தீப்பிடித்து விபத்துக்குள்ளானது. 18 டேங்கர்கள் எரிந்த நிலையில் விபத்து குறித்து விசாரிக்க உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டது
Advertisement