Home/செய்திகள்/திருவள்ளூர் அருகே மணல் லாரி மோதி இளைஞர் உயிரிழப்பு..!!
திருவள்ளூர் அருகே மணல் லாரி மோதி இளைஞர் உயிரிழப்பு..!!
11:37 AM Sep 03, 2024 IST
Share
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் தண்ணீர்குளம் தண்டலம் பகுதியில் மணல் லாரி மோதி இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் உயிரிழந்தார். லாரி மோதியதில் இருசக்கரத்தில் வந்த வினோத்குமார் (35) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.