Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருவள்ளூர் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது

திருவள்ளூர்: திருவள்ளூர் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். வெடிகுண்டு மிரட்டல் விடுத்த திருத்தணியை சேர்ந்த மேஸ்திரி முனிரத்தினத்தை போலீசார் கைது செய்துள்ளனர்.