திருவள்ளூர்: திருவள்ளூர் ஆர்.கே.பேட்டை அருகேயுள்ள 17 கிராமங்களில் மாதிரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என ஆட்சியர் பிரதாப் தகவல் தெரிவித்துள்ளார். 2027ல் நடைபெறும் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு முன்னோட்டமாக மாதிரி கணக்கெடுப்பு நடைபெறுகிறது. மாதிரி மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளில் 97 ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என திருவள்ளூர் ஆட்சியர் தெரிவித்தார்.
+
Advertisement
