Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

திருவள்ளூர் அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞருக்கு 28 ஆண்டுகள் சிறைதண்டனை

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞருக்கு 28 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து திருவள்ளூர் போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2016-ல் திருமழிசையில் 16 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக அன்பு என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.