திருத்தணி: திருத்தணி முருகன் கோயில் மலைப் பாதை சீரமைப்புப் பணி இன்றும் நாளையும் நடைபெற உள்ளது. சாலை சீரமைப்பு பணி காரணமாக இன்று கோயில் பேருந்துகள் மட்டும் இயக்கப்படும். நாளை கோயில் பேருந்து மற்றும் இருசக்கர வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படும்.
+
Advertisement