திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றாததைக் கண்டித்து பாஜக, இந்து முன்னணி அமைப்பினர் போலீசார் உடன் தள்ளு முள்ளு
மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றாததைக் கண்டித்து பாஜக, இந்து முன்னணி அமைப்பினர் போலீசார் உடன் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தடுப்புகளை தூக்கி எறியும் போது, காவலர் ஒருவருக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது.

