Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருப்பரங்குன்றம் - ஜூலை 14ல் உள்ளூர் விடுமுறை

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் தாலுகாவுக்கு ஜூலை 14ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் முருகன் கோயில் குடமுழுக்கை ஒட்டி ஜூலை 14ல் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 14ம் தேதி விடுமுறையை ஈடுசெய்ய ஜூலை 19ம் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது,