Home/செய்திகள்/திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள உச்சி பிள்ளையார் கோவில் அருகே கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது
திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள உச்சி பிள்ளையார் கோவில் அருகே கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது
06:22 PM Dec 03, 2025 IST
Share
மதுரை: திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள உச்சி பிள்ளையார் கோவில் அருகே கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. ஆண்டுதோறும் ஏற்றக்கூடிய உச்சிப் பிள்ளையார் கோயிலில் ஓம் பலகை அருகே தீபம் ஏற்றப்பட்டது