திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் தீபமேற்ற பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு வாசிப்பு..!!
மதுரை: திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் தீபமேற்ற பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு வாசிக்கப்பட்டு வருகிறது. உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் நீதிபதி ஜெயசந்திரன், ராமகிருஷ்ணன் தீர்ப்பை வாசிக்கின்றனர்.

