Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

திருப்பரங்குன்றம் முருகன் கோயில் வரலாற்றில் முதல்முறையாக உண்டியல் காணிக்கை ரூ.1 கோடி கிடைத்துள்ளது

மதுரை: திருப்பரங்குன்றம் முருகன் கோயில் வரலாற்றில் முதல்முறையாக உண்டியல் காணிக்கை ரூ.1 கோடி கிடைத்துள்ளது. அறுபடை வீடுகளில் முதலாம்படை வீடான திருப்பரங்குன்றத்தில் நேற்று உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது.