Home/செய்திகள்/திருக்கோவிலூர் அருகே மின்சாரம் தாக்கி சகோதரர்கள் பலி: ரூ.20லட்சம் நிதி உதவி
திருக்கோவிலூர் அருகே மின்சாரம் தாக்கி சகோதரர்கள் பலி: ரூ.20லட்சம் நிதி உதவி
02:13 PM Oct 27, 2025 IST
Share
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் அருகே மின்கம்பியை மிதித்து இறந்த சகோதரர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரண உதவி வழங்கப்பட்டது. ரூ.20 லட்சம் நிவாரண உதவியை முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான பொன்முடி வழங்கினார்.