Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

திருச்செந்தூர் முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ.5.28 கோடி

தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கையாக பக்தர்கள் ரூ.5.28 கோடி செலுத்தியுள்ளனர். 1,905 கிராம் தங்கம், 72,255 கிராம் வெள்ளி, 1,922 வெளிநாட்டு கரன்சிகள் உண்டியல் காணிக்கையாக கிடைத்துள்ளன