Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

சொல்லிட்டாங்க...

2031ம் ஆண்டு திராவிட மாடல் 2.0 நிறைவுறும்போது, இந்தியாவில் தமிழ்நாடு, முதலிடத்தில் இல்லாத துறையே இல்லை என்ற நிலையை உருவாக்கிக் காட்டுவேன், இது உறுதி. முதல்வர் மு.க.ஸ்டாலின்

* சட்டசபை தேர்தலில் தேமுதிக யாருடன் கூட்டணி, எத்தனை சீட் என்பது குறித்து ஜனவரி 9ம் தேதி அறிவிக்கப்படும். தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா