திருப்பரங்குன்றத்தில் மலையேற போலீசார் அனுமதிக்காத நிலையில், மனுதாரர், அவரது வழக்கறிஞர் உள்ளிட்டோர் கலைந்து சென்றனர்
மதுரை: திருப்பரங்குன்றத்தில் மலையேற போலீசார் அனுமதிக்காத நிலையில், மனுதாரர், அவரது வழக்கறிஞர் உள்ளிட்டோர் கலைந்து சென்றனர். போராட்டத்தில் ஈடுபட்டு கைதான நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் தனியார் மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளனர்

