Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

தேனி சுருளி அருவியில் சாரல் விழா தொடக்கம்..!!

தேனி: சுருளி அருவியில் 2 நாள்கள் நடைபெறும் சாரல் விழாவை ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் தொடங்கி வைத்தார். சாரல் விழாவை ஒட்டி சுருளி அருவியில் 2 நாள்களுக்கு நுழைவு கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. சுற்றுலா, வனம், சுகாதாரம், வேளாண்மை உள்ளிட்ட துறைகள் சார்பில் 20 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.