தேனி: பெரியகுளத்தில் அரசு புறம்போக்கு நிலத்தில் செயல்படும் கல், கிராவல் குவாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதல் கனிமங்கள் எடுத்த குவாரிகளுக்கு ரூ.19 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தேனி, பெரியகுளம் வட்டத்தில் உள்ள 10 குவாரிகளுக்கு ரூ.19.56 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
+
Advertisement