தேனி: தேனியில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற இருந்த ஆலோசனைக் கூட்டம் திடீர் ரத்து செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளுடனான சந்திப்பு, கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடக்கவிருந்த நிலையில் ரத்து செய்யப்பட்டுள்ளது. செங்கோட்டைன் செய்தியாளர் சந்திப்பு நடைபெற உள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமி கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
+
Advertisement