Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பாம்பன் பாலத்தில் ஏற்பட்ட கோளாறு சரி செய்யப்பட்டது

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் பாம்பன் தூக்கு பாலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்பட்டது தூக்கு பாலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாரால் 3 மணி நேரமாக ரயில் சேவை பாதிக்கப்பட்டது. தூக்கு பாலத்தை உயர்த்தி மீண்டும் கீழே இறக்கியபோது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது