டெல்லி: அமித் ஷாவுடனான ஆலோசனைக்கு பிறகு கைக்குட்டையால் முகத்தை மறைத்தபடி எடப்பாடி பழனிசாமி வெளியே வந்தார். செய்தியாளர்களை சந்திக்காமல் முகத்தை கைக்குட்டையால் மறைத்தபடி பழனிசாமி காரில் ஏறிச் சென்றார். தன்னுடன் வந்த நிர்வாகிகளை வெளியே அனுப்பிவிட்டு அமித் ஷாவுடன் ஒருமணிநேரம் எடப்பாடி ஆலோசனை நடத்தினார்.
+
Advertisement