Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் மரண தண்டனை விதிக்கும் சட்டப் பிரிவை நீக்க கோரிய வழக்கு: ஒன்றிய அரசு தரப்பு

டெல்லி: வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் பாதிக்கப்பட்டவருக்கு எதிராக சாட்சியம் அளிப்பவருக்கு மரண தண்டனை விதிக்கும் பிரிவை நீக்க கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. தற்போதைய கோரிக்கை போன்று வழக்குகள் 2019, 2023ல் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.