டெல்லி: பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது. இன்று தொடங்கிய மழைக்கால கூட்டத்தொடர் ஆகஸ்ட் 21ம் தேதி வரை நடைபெறுகிறது. மழைக்கால கூட்டத்தொடரில் 8 புதிய மசோதாக்களை தாக்கல் செய்ய ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. வாக்காளர் பட்டியல் திருத்தம், ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து விவகாரங்களை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
+
Advertisement