மணலி: மணலி புதுநகர் அருகே கொசஸ்தலை ஆற்றில் குளித்து மாயமான இருவரில் ஒருவர் சடலாக மீட்கப்பட்டுள்ளார். காணாமல்போன மற்றொருவரை 3-வது நாளாக தீயணைப்புத் துறையினர் தேடி வருகின்றனர். கிருஷ்ணமூர்த்தி சடலமாக கண்டெடுக்கப்பட்ட நிலையில் ராஜாவை தேடும் பணி தீவிரம் அடைந்துள்ளது.
+
Advertisement
