ஆளுநருக்கு எல்லையில்லா அதிகாரம் இருக்கிறது என்றால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை பாதுகாப்பது யார்..? உச்சநீதிமன்றம் கேள்வி
டெல்லி: ஆளுநருக்கு எல்லையில்லா அதிகாரம் இருக்கிறது என்றால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை பாதுகாப்பது யார்..? என உச்சநீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது. மிக உயர்ந்த பதவியில் உள்ளவர்கள் செயல்படவில்லை என்றால் நீதிமன்றம் தலையிட அதிகாரம் இல்லையா..? விதிகளின் படி ஆளுநர் செயல்படவில்லை எனில் அது சட்டமன்றத்தை செயலிழக்க செய்யுமே என நீதிபதி கூறினார்.