சென்னை: இரவோடு இரவாக அரசு எடுத்த நடவடிக்கையால் மக்கள் காப்பாற்றப்பட்டனர் என அமைச்சர் ரகுபதி கூறினார். எத்தனை கூட்டணிகள் சேர்ந்து வந்தாலும் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அரசு நிறைவேற்றிய திட்டங்களால் திராவிட மாடல் அரசு 2.0 தொடரும் என அமைச்சர் ரகுபத தெரிவித்தார்.
+
Advertisement