நாட்டின் செயல் பிரதமர் போல அமித்ஷா நடந்து கொள்கிறார்; மோடி எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: மம்தா பேனர்ஜி
கொல்கத்தா: நாட்டின் செயல் பிரதமர் போல அமித்ஷா நடந்து கொள்கிறார், மோடி எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். அமித் ஷா மீது பிரதமர் மோடி அதிக நம்பிக்கை வைக்க கூடாது. அமித் ஷாவின் விருப்பப்படி வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது என மம்தா பேனர்ஜி கூறினார்.


