சென்னை: "தமிழ்நாட்டில் 21.70 லட்சம் பேருக்கு வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருள் வழங்கப்படும்; மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்கள் வழங்கப்படும். 2வது சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் வீடுகளுக்கு சென்று ரேஷன் பொருட்கள் வழங்கப்பட உள்ளது. முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்துக்காக ரூ.30.16 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது" என முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் இன்று தொடங்கப்பட உள்ளதை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ வெளியிட்டுள்ளார். தாயுமானவர் திட்டத்தை சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.
+
Advertisement