சென்னை: தவெக தலைவர் விஜய்க்கு தலைமைத்துவ பண்பே இல்லை என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் தெரிவித்துள்ளார். தவெகவுக்கு நீதிமன்றம் காட்டமான கண்டனங்களை தெரிவிக்கிறது. கட்சி தொண்டர்களை விட்டுவிட்டு தலைவரும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் மறைந்துவிட்டனர். கரூரில் நடந்தது மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவு என்று நீதிபதி கூறியுள்ளார்.
+
Advertisement