மதுரை: “நீ தான் கதிரேசனா? தலைவர் மேல கேஸ் போட்டிருக்கியாமே.. வீட்ல இருக்காத. எங்கயாவது ஓடிப் போயிரு என தவெக நிர்வாகி வீட்டிற்கு வந்து தவெக நிர்வாகி மிரட்டியுள்ளார். கூட்டங்கள், பேரணி, ரோடு ஷோக்களுக்கு உரிய கட்டுப்பாடுகள் வகுக்க உத்தரவிடக் கோரி மதுரையைச் சேர்ந்த கதிரேசன் என்பவர் மனுத் தாக்கல். தவெகவினர் மிரட்டல் என அவரது வழக்கறிஞர் அமரவேல் பாண்டியன் புகார் அளித்துள்ளார்.
+
Advertisement