சென்னை: தவெக சிறப்பு பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் மூலம் அதிமுகவின் கூட்டணி அழைப்பு நிராகரிக்கப்பட்டுள்ளது. 2026 தேர்தலில் கூட்டணி உள்ளிட்ட அனைத்து முடிவுகளை எடுக்க விஜய்க்கு அதிகாரம் அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதிமுகவும், பாஜகவும் மாறி மாறி கூட்டணிக்கு அழைத்த நிலையில் விஜய்தான் முதல்வர் வேட்பாளர் என தவெக திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. தவெக தங்கள் கூட்டணிக்கு வரவேண்டும் என்று அதிமுக, பாஜக தொடர்ந்து அழைப்பு விடுத்து வந்தன.
+
Advertisement
