Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தவெக தலைவர் விஜய் வேடிக்கை காட்ட வரும் சிங்கம்: சீமான்

பரமக்குடி: தவெக தலைவர் விஜய், வேட்டையாட வரும் சிங்கமல்ல; வேடிக்கை காட்ட வரும் சிங்கம் என பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். ரோடு ஷோ, கூட்டு ஷோ என கை காட்டிச் செல்வது மக்கள் சந்திப்பு கிடையாது: மக்களுக்காக, மக்களிடம் நேரடியாகச் சென்று நிற்பதுதான் மக்கள் சந்திப்பு என்றும் கூறினார்.