Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிப்பு

தஞ்சாவூர்: கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தஞ்சாவூர் மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் நாளை (29.11.2025) மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சித் தலைவர் தகவல் தெரிவித்துள்ளார்.