தஞ்சாவூர்: தஞ்சாவூரில் ஞாயிற்றுக் கிழமையான நாளையும் நெல் கொள்முதல் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் அறிவித்துள்ளார். மாவட்டம் முழுவதிலும் உள்ள 299 நெல் கொள்முதல் நிலையங்களும் நாளை இயங்கும். 3 சரக்கு ரயில்களில் நெல் மூட்டைகள் வெளி மாவட்டங்களுக்கு அனுப்பும் பணி நடைபெறும் என தெரிவித்துள்ளார்.
+
Advertisement
