Home/செய்திகள்/தஞ்சை முன்னாள் எம்.பி. பரசுராமன் உடல்நலக் குறைவால் காலமானார்..!!
தஞ்சை முன்னாள் எம்.பி. பரசுராமன் உடல்நலக் குறைவால் காலமானார்..!!
01:53 PM Feb 06, 2024 IST
Share
தஞ்சை: தஞ்சை முன்னாள் எம்.பி. பரசுராமன் (63) உடல்நலக் குறைவால் காலமானார். பரசுராமன் அதிமுகவில் இருந்து எம்.பி.யாக தேர்தடுக்கப்பட்டவர். அண்மையில் தஞ்சை முன்னாள் எம்.பி. பரசுராமன் திமுகவில் இணைந்து கட்சி பணியாற்றி வந்துள்ளார்.