Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

தமிழ்நாடு பாடநூல்-கல்வியியல் பணிகள் கழகம் சார்பில் 26 புதிய நூல்களை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: தமிழ்நாடு பாடநூல்-கல்வியியல் பணிகள் கழகம் சார்பில் 26 புதிய நூல்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். பொது நூலக இயக்ககம் சார்பில் ரூ.39.33 கோடியில் 146 நூலக கட்டடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.