சென்னை: 2026 சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான உத்தேச தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 24 அல்லது 25 ஆம் தேதி சிறப்பு ஆசியர் தகுதி தேர்வு உத்தேசமாக நடத்தப்படும் ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் தெரிவித்துள்ளார். ஜூலை மற்றும் டிசம்பர் மாத தேர்வு தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூறினார்.
+
Advertisement