டெல்லி : டெட் தேர்வு கட்டாயம் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக, தமிழ்நாட்டை தொடர்ந்து உத்தரப் பிரதேச அரசும் சீராய்வு மனு தாக்கல் செய்ய உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆசிரியர்கள் பணியில் தொடர டெட் தேர்வு கட்டாயம் என கடந்த செப்.1ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருந்தது.
+
Advertisement