சென்னை: நவ.15, 16ல் நடைபெறும் டெட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகள் இணையதளத்தில் வெளியீட்டுள்ளது ஆசிரியர் தேர்வு வாரியம். ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-I, தாள்-II நவ.15, 16ம் தேதிகளில் . நடைபெற உள்ளது. ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் தங்களது நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
+
Advertisement
