சென்னை: பயங்கரவாதி அபூபக்கர் சித்திக்கை என்ஐஏ அதிகாரிகள் 7 நாள் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன. தமிழ்நாட்டில் பல பயங்கரவாத செயல்களுக்கு மூளையாக செயல்பட்ட அபூபக்கர் ஆந்திராவில் கடந்த ஜூலை 1ல் கைது செய்யப்பட்டார். புழல் சிறையில் ஆவணங்களை காண்பித்து அபூபக்கர் சித்திக்கை ஆந்திராவுக்கு அழைத்துச் சென்றனர்.
+
Advertisement