சென்னை: பயங்கரவாதி அபுபக்கர் சித்திக்கின் ஒரு வார போலீஸ் காவல் முடிந்ததை அடுத்து சிறையில் அடைக்கப்பட்டார். அத்வானி ரத யாத்திரையின்போது பாலத்தில் வெடிகுண்டு வைத்த வழக்கில் அபுபக்கரிடம் போலீசார் ஒருவாரம் விசாரணை நடத்தினர். பல்வேறு பயங்கரவாத செயலுக்கு மூளையாக செயல்பட்ட அபுபக்கர் 30 ஆண்டுக்கு பின் கடந்த ஜூலையில் கைது செய்யப்பட்டார்.
+
Advertisement