டெல்லி : தொழில்முறை டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக இந்திய வீரர் ரோஹன் போபண்ணா அறிவிப்பு வெளியிட்டுள்ளார். சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற நிலையில் தற்போது தொழில்முறை போட்டிகளில் இருந்தும் ஓய்வு அளித்துள்ளார். 2 முறை கிராண்ட் ஸ்லாம் வென்றுள்ள போபண்ணா, இந்திய அணிக்காக 20 ஆண்டுளுக்கும் மேலாக விளையாடி உள்ளார்.
+
Advertisement
