Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தென்காசி அருகே கள்ள நோட்டு தயாரித்த இருவர் கைது!!

தென்காசி: தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே அழகாபுரி பாபநாசபுரத்தில் கள்ளநோட்டு தயாரித்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மணிகண்ட பிரபு, சுபாஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டு கலர் பிரிண்டர், கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.