Home/செய்திகள்/தென்காசியில் மின்சாரம் தாக்கி பெண் உயிரிழப்பு..!!
தென்காசியில் மின்சாரம் தாக்கி பெண் உயிரிழப்பு..!!
05:52 PM Aug 19, 2024 IST
Share
தென்காசி: புளியங்குடி அருகே மலையடிக்குறிச்சி கிராமத்தில் மின்சாரம் தாக்கி பாப்பம்மாள் (55) உயிரிழந்தார். குடிநீரை பிடிப்பதற்காக மின்மோட்டாரின் சுவிட்சை போடும் பொது மின்சாரம் தாக்கி பாப்பம்மாள் பலியானார்.