Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

தென்காசி குற்றால அருவிகளில் தொடரும் வெள்ளப் பெருக்கு: 2வது நாளாக குளிக்கத் தடை!

தென்காசி: தென்காசி குற்றால அருவியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக 2வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்காசியில் கடந்த 24 மணி நேரத்தில் 12 செ.மீ. மழை கொட்டித் தீர்த்தது. நெல்லை 7 செ.மீ., திருச்செந்தூர் 5 செ.மீ., தூத்துக்குடி 4 செ.மீ., கள்ளக்குறிச்சி 3.5 செ.மீ., மயிலாடுதுறை 3 செ.மீ. மழை பெய்தது.