தென்காசி: தென்காசி பேருந்து விபத்தில் தாயை இழந்த மாற்றுத்திறனாளி கீர்த்திகாவுக்கு அரசுப் பணி வழங்கப்பட்டுள்ளது. புளியங்குடி நகராட்சி அலுவலகத்தில் DATA ENTRY பணிக்கான ஆணையை தென்காசி ஆட்சியர் வழங்க உள்ளார். தந்தையை ஏற்கெனவே இழந்த கீர்த்திகா, பேருந்து விபத்தில் தாயை பறிகொடுத்து பரிதவித்து வந்தார்.
+
Advertisement


