Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மத மாற்றத்தைத் தடுக்க கோயில் கட்ட திருப்பதி தேவஸ்தானக் கூட்டத்தில் முடிவு

ஹைதராபாத் : ஆந்திராவில் பட்டியலின சமூகத்தினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் மத மாற்றத்தைத் தடுக்க கோயில் கட்ட திருப்பதி திருமலை தேவஸ்தானக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஒரு சட்டப்பேரவை தொகுதிக்கு 5 முதல் 6 கோயில்கள் வரை தலா ரூ.20 லட்சம் செலவில் கட்டப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.