விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே கோயில் காவலாளிகள் இருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஏற்கனவே ஒருவர் சுட்டுப் பிடிக்கப்பட்ட நிலையில், மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். முனியசாமி என்பவர் ராஜபாளையம் ரயில் நிலையத்தில் வைத்து தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்
+
Advertisement


