சென்னை: கோயில் நிதியில் வணிக வளாகங்கள் கட்டக் கூடாது என அனைத்து கோயில்களுக்கும் சுற்றறிக்கை அனுப்ப இந்து சமய அறநிலையத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கட்டுமானங்களை அறநிலையத்துறை சட்டப்படி, பக்தர்கள் வசதிக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என ஐகோர்ட் தெரிவித்துள்ளது. நவம்பர் 22ம் தேதிக்குள் பதிலளிக்க தமிழ்நாடு அரசு, கோயில் நிர்வாகத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
+
Advertisement