டெல்லி: கோயில் நிதியை கல்விக்காக பயன்படுத்தினால் என்ன தவறு? என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் நிதியை கல்விக்காக செலவிடுவது தொடர்பான வழக்கில் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். கோயில் நிதியை கல்விக்காக பயன்படுத்தியதை எதிர்த்து ரமேஷ் என்பவர் தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
+
Advertisement