சென்னை: தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டிக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். 'அவர் மகிழ்ச்சியாக, நல்ல ஆரோக்கியத்துடன் மற்றும் இன்னும் பல ஆண்டுகள் பொது சேவை செய்ய வாழ்த்துகிறேன்' என முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
+
Advertisement

